ஜெயிலில் பெயில் கிடைத்ததும் அமைச்சராக்கி அழகு பார்ப்பது தான் திமுக அரசு! இறங்கி அடித்த வானதி சீனிவாசன்!
பெண்களையும், சைணவம் மற்றும் வைனவத்தையும் சர்ச்சைக்குரிய வகையில் இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து திருக்கோவிலூர் பேருந்து நிறுத்தம் எதிரே பாஜக மகளிரணி தேசிய தலைவி வானதி ...