பாகிஸ்தான் எல்லையில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கா… பயிற்சி முகாம்களை காலி செய்து தெறித்தோடிய பாக். தீவிரவாதிகள்..
எல்லையில் இந்தியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் (எல்ஓசி) முகாம்களில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் அந்த இடத்தை விட்டு இடம்பெர்ந்துள்ளனர். கடந்த மாதம் 22-ம் ...



















