உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி,மணம்பூண்டியில் மரக்கன்று நட்ட ஜஜேகே மாவட்ட தலைவர்.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்துள்ள,மனம்பூண்டி பகுதியில்,இன்று ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட ஐஜேகே மாவட்ட தலைவரும், பார்க்கவ குல முன்னேற்ற...



















