பஹல்காம் காவலர்கள் ஒட்டுமொத்தமாக பணியிட மாற்றம்! சிக்கிய ஸ்லீப்பர் செல்! வெளியான ஷாக் வீடியோ!
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர்...



















