திருக்கோவிலூரில் அதிமுக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா ஐடி பிரிவு சார்பில் ரத்ததான முகாம்.
அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை ஒட்டி, கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் திருக்கோவிலூரில் ரத்ததான முகாம் ...



















