திமுக பொதுக்குழு தீர்மானங்களை தவிடுபொடியாக்கிய நைனார் நாகேந்திரன்! ஆதரங்களோடு ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட சம்பவம்!
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மதுரையில் தூர்வாரப்படாமல் குப்பைகள் நிறைந்த கால்வாயை துணி மூடி ...


















