ஜனவரி 26 குடியரசு தினம் சுதந்திர தினமல்ல! ஸ்டாலினை பங்கம் செய்த அண்ணாமலை! விடியல் அரசுக்கு அறிவுரை!
குடியரசு தினவிழாவில் தமிழக அலங்கார ஊர்தி எப்போதும் நடைபெறும் நடைமுறையை பிரச்சனையாக கிளப்பியுள்ளது திமுக அரசு. தரமற்ற பொங்கல் தொகுப்பு, ஜீ தமிழ் விவகாரம் காவல்துறை அராஜகம், ...