நாட்டில் நம்பிக்கை நிறைந்த சூழலை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார் குடியரசுத் துணைதலைவர் பேச்சு
நாட்டில் நம்பிக்கையும் வாய்ப்புகளும் நிறைந்த சூழ்நிலையை பிரதமர் நரேந்திரமோடி உருவாக்கியுள்ளார் என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப்தன்கர் கூறயுள்ளார். காந்திநகரில் இன்று (18.09.2024) நடைபெற்ற 4வது குளோபல் ...