அமைச்சர் பதவி செந்தில் பாலாஜி ராஜினாமா? உறுதி செய்த சட்டதுறை அமைச்சர்..
உச்சநீதிமன்றம் கெடு விதித்த நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யச் செந்தில் பாலாஜி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கப்பட்டதை எதிர்த்து ...



















