நேற்று ஆளுநர் குறித்து ஸ்டாலின் பேசிய நிலையில் … ஆளுநர் வச்ச ஆப்பு.. அழுது புலம்பும் அறிவாலயம்…
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தபால்காரர் என்று விமர்ச்சித்த விளம்பர அரசின் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டங்கள் வலுத்து வருகிறது குறிப்பாக எதிர்கட்சியாக இருந்த போது எதற்காக கோரிக்கைகளுடன் ராஜ்பவனுக்கு ...