மதத்தை வைத்து மலேசியாவிடம் கெஞ்சிய பாகிஸ்தான்? இந்தியா பக்கம் வண்டியை திருப்பிய மலேசியா! இப்போ தெரிகிறதா இந்தியா பவர்!
தீவிரவாத எதிர்ப்பு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு மலேசியா வலுவான ஆதரவு தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை ...



















