ஈரோடு,விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரத்தில் ரூ.151 கோடிக்கு 18 தீவிர சிகிச்சை மருத்துவமனை பிரிவுகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்.
பிரதமர் நரேந்திர மோடி ஈரோடு, விழுப்புரம், தேனி, ராமநாதபுரம் மற்றும் காஞ்சிபுரத்தில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் 18 தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு ...