திருமலை திருப்பதி லட்டில் விலங்குகொழுப்பு ஜெகன்மோகன் மீது சந்திரபாபு பகீர் குற்றச்சாட்டு
ஆந்திர மாநிலத்தில்,முந்தைய ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி உள்ளார். ஆந்திராவில் ஆட்சி ...